சம்பளத்தை உயர்த்தினேனா..? பொறிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bookmark and Share

சம்பளத்தை உயர்த்தினேனா..? பொறிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஒரு படம் பேசப்பட்டுவிட்டால் அதை தக்க வைத்துக் கொண்டு சம்பளத்தை உயர்த்துவதை குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள் புதுமுக நடிகைகள். ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளார்.

இதுபற்றி அவரிடம் கேட்டால், எங்களிடம் கேட்கும் இதே கேள்வியை ஏன் நடிகர்களிடம் கேட்க மாட்டேங்கிறீங்க. சினிமாவில் நீடித்து இருப்பதே பெரிய விஷயம். இதில் கேட்கும் சம்பளத்தை எந்த தயாரிப்பாளரும் கொடுப்பதில்லை.

அதே நேரத்தில் பேசப்படும் சம்பளம் எந்தந்த வழிகளில் கமிஷனாக போகிறது என்பதும் உங்களுக்கு தெரியும். நான் பொதுவாகவே நியாமாக சம்பளம் கேட்பேன். என்னை பற்றி யாரோ தவறாக கிளப்பி விடும் செய்தி இது என்று மூச்சு விடாமல் பொறிந்து தள்ளிவிட்டார் ஐஸ்வர்யாராஜேஷ்.


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions