“எப்படி வேணுமானாலும் கிளாமரா இருப்பேன். ஆனா,அதை மட்டும் காட்ட சொல்லாதீங்க..”ஆஹான்!

Bookmark and Share

“எப்படி வேணுமானாலும் கிளாமரா இருப்பேன். ஆனா,அதை மட்டும் காட்ட சொல்லாதீங்க..”ஆஹான்!

அட்டகத்தி படத்தில் இயக்குனர் ரஞ்சித் அறிமுகப்படுத்தியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நல்ல நடிகை என்று இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்த காக்க முட்டை படத்தில் நிரூபித்தார். தர்மதுரை படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒன்றாக வந்தபோதும்…தன் நடிப்பை தனித்து காண்பித்தார்.

பறந்து செல்லவா படம் இப்போது ரிலீஸ் ஆனது.இந்த நிலையில்… புவன் ஆர் நுலன் இயக்க, மோ என்ற பேய் படத்தில் நடித்துள்ளார். கதைக்கு தேவை என்று சொல்லிவிட்டால்… கிளாமராக நடிக்க தயங்கமாட்டாராம். ஆனால், தொப்புளை மட்டும் காட்டி நடிக்க மாட்டாராம்.

நீங்க படத்தில் தொப்புளை காட்டலைன்னா…என்ன? ஸ்டில்லில் காட்டியதை பதிவு செய்வோம்ல…


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை! கதறி அழுத ஐஸ்வர்யா! இப்படி மாறிவிட்டார்களே?
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions