பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்

Bookmark and Share

பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்

காக்கா முட்டை, தர்மதுரை படங்கள் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் இடமில்லை என்று கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர். வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு இடமில்லை என்று வருத்தத்தோடு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு மதிப்பே இல்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகள் முதலில் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

ஹிந்தி மற்றும் மலையாள சினிமாக்களில் அந்த மாநில நடிகைகள் நடிக்கிறார்கள். ஆனால் தமிழில் மட்டும்தான் தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகள் நடிப்பதில்லை. பாம்பே பெண்களுக்கு கிடைக்கிற மரியாதையை விட நமக்கு ஒருபடி குறைவாகத்தான் கிடைக்கும் என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions