இணைந்து நடித்த சில நாட்களில் தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா!

Bookmark and Share

இணைந்து நடித்த சில நாட்களில் தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா!

பொதுவாக ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் என்றால் அவர்கள் படப்பிடிப்பை தவிர்த்து ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பார்கள். ஆனால் தற்போது வரும் நாயகிகள் அப்படியல்ல தோழிகளாகி விடுகிறார்கள்.

இந்நிலையில் அதர்வா-சூரி முக்கிய வேடங்களில் நடித்து வரும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இவர்களில், ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா இருவரும் சில நாட்கள் இணைந்து நடித்தபோது நல்ல தோழிகளாகி விட்டார்களாம். படப்பிடிப்பு தளத்தில் ஓய்வாக இருந்தபோது மனம் விட்டு பேசிய அவர்கள், அப்படத்தில் நடித்து முடித்த பிறகும் மொபைலில் அவ்வப்போது உரையாடி வருகிறார்களாம்.


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions