அபிஷேக், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை- காரணம் இவர்தானா?

Bookmark and Share

அபிஷேக், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை- காரணம் இவர்தானா?

பாலிவுட் சினிமாவில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஜோடிகள் அபிஷேக், ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா ஏ தில் ஐ முஷ்கில் படத்தில் நடித்தது அபிஷேக்கிற்கு பிடிக்கவில்லை என்பதால் இருவருக்குள்ளும் சண்டை என கூறப்பட்டது.

தற்போது அபிஷேக் பச்சன் தன்னுடைய மகள் ஆராத்யாவை குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்த ஆசை படுகிறாராம். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனிடையில் ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் இணைந்து அனுராக் கஷ்யப் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.


Post your comment





Related News
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions