ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது

Bookmark and Share

ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது

சரப்ஜித் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், மற்றும் ஹேமமாலினி, இயக்குநர் ஷூஜித் சிர்கார், ஜீனத் அமன் ஆகியோருக்கு தாதாசாஹேப் பால்கே விருதுகள் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் வழங்கப்பட்டது.

அந்த விழாவில் பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்றனார். பழம்பெரும் நடிகை ஜீனத் அமனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதாசாஹேப் பால்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு வருடம்தோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்!
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?
மெகா ஹிட் படத்திற்காக தல அஜித் செய்த வேலை - வெளிவராத ரகசியங்கள்.!
தீபிகாவின் தலையை வெட்டினால் ரூ 5 கோடி, பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கும் அமைப்புகள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions