ஜெயலலிதா இப்போது இல்லையே! கண்கலங்கிய பிரபல நடிகை

Bookmark and Share

ஜெயலலிதா இப்போது இல்லையே! கண்கலங்கிய பிரபல நடிகை

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவு பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இன்னும் அவர் இறப்பில் மர்மம் இருப்பதாகவே சிலர் சந்தேகின்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை மக்களிடையே சில அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் கமல் ஹாசன் போன்ற நடிகர்கள் சிலர் முதல்வர் ஓ.பி.எஸ் க்கு ஆதரவாக தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் அம்மாவை மிஸ் செய்கிறேன். தமிழ்நாட்டை இப்படி பார்க்க முடியவில்லை என்று டுவிட் செய்துள்ளார்.

 

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions