ஐநாவில் மகளின் மூலமாக சூப்பர்ஸ்டாருக்கு கிடைக்கப் போகும் பெருமை

Bookmark and Share

ஐநாவில் மகளின் மூலமாக சூப்பர்ஸ்டாருக்கு கிடைக்கப் போகும் பெருமை

இந்திய சினிமாவையே தன்னுடைய ஸ்டைலாலும், எளிமையாலும் அசத்துபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இவரின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான இயக்குனர் ஜஸ்வர்யாவும் அவ்வப்போது ஏதாவது புதிய விஷயங்களை செய்து அசத்தி வருகிறார். சமீபத்தில் புத்தகம் வெளியிட்டார்.

அதே போல கடந்த ஆகஸ்ட்டில் ஐநா சபையின் தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து வருகிற 8ம் தேதி மகளிர் தினத்தையொட்டி ஐநா சபையில் நடைபெற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் இவரின் பரதநாட்டியமும் அரங்கேறவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions