இந்திய நடிகையாக வலம்வரும் ஐஷ்வர்யா ராஜேஷ்!

Bookmark and Share

இந்திய நடிகையாக வலம்வரும் ஐஷ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழில் தர்மதுரை, கட்டப்பாவ காணோம், பறந்து செல்லவா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

அதுபோக ஹிந்தியில் அர்ஜூன் ராம்பாலுடன் மலையாளத்தில் நிவின் பாலியுடனும் இவர் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இதனால் இவரை எல்லாரும் ‘இந்திய நடிகை’ என்றே அழைக்கிறார்கள். இதை இவரும் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறார்.

 


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions