இனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க முடிவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bookmark and Share

இனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க முடிவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி ரம்மி, காக்கா முட்டை போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் அடுத்தடுத்து தமிழில் குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி, தர்மதுரை, மனிதன் போன்ற பல படங்கள் வெளியாகவுள்ளது.

அந்தவகையில் தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸி நடிகை என்றே இவரை சொல்லலாம். இதுவரை பல படங்களில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்துவந்த இவர் இனி சிங்கிள் ஹீரோயின் கதைகளில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதேபோல் இனி முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே இவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவுள்ளாராம்.

 


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions