செம குஷியில் ஐஷ்வர்யா ராஜேஷ்!

Bookmark and Share

செம குஷியில் ஐஷ்வர்யா ராஜேஷ்!

அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ‘கட்டப்பாவ காணோம்’. இதில் சிபிராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாந்தினி நடித்து உள்ளார்கள்.

இதுவரை வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படத்தில் சிபிராஜின் மனைவியாக மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions