தில்வாலேவும் எனது படம் தான் : அஜய் தேவ்கன்

Bookmark and Share

தில்வாலேவும் எனது படம் தான் : அஜய் தேவ்கன்

ரோஹி்த் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக் கான், கஜோல், வருண் தவான், கிர்தி சனோன் உள்ளிட்டோர் நடித்து விரைவில் வெளிவர தில்வாலேவும் எனது படம்தான். எனது நண்பர்கள் தான் எடுக்கிறார்கள் ஆகவே, அதுவும் என் படம் தான்.

என்று நடிகர் அஜய் தேவ்கன் கூறியுள்ளார். இதுகுறித்து, அஜய் தேவ்கன் கூறியதாவது, எனது தயாரிப்பில் உருவாகி வரும் "ஷிவாய்" படத்தின் சூட்டிங்கிற்காக, பல்கேரியா சென்றிருந்தேன்.

அங்கே, தில்வாலே படத்தின் சூட்டிங் நடந்துகொண்டிருந்தது. சூட்டிங் சிறப்பாக சென்றுகொண்டிருந்ததால், என் படத்தின் சூட்டிங்கையே , சிலநாட்கள் தள்ளிவைத்தேன். ஷிவாய் மட்டுமல்ல, தில்வாலேவும் எனது படம்தான்.

எனது நண்பர்கள் தான் எடுக்கிறார்கள் ஆகவே, அதுவும் என் படம் தான். இதற்கு முன்னதாக, ரோஹித்ஷெட்டி தயாரிப்பில் ஷாரூக் கான் நடித்து வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை விட இந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என்று தான் எதிர்பார்ப்பதாக அஜய் தேவ்கன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!
படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை!
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!
அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions