இனி அடல்ட் படங்களில் நடிக்க மாட்டேன், அஜய் தேவ்கனின் முடிவு

Bookmark and Share

இனி அடல்ட் படங்களில் நடிக்க மாட்டேன், அஜய் தேவ்கனின் முடிவு

த்ரிஷ்யம் பட வெற்றியை தொடர்ந்து, பாட்ஷாஹோ படத்தின் ப்ரீ புரொடெக்ஷன் பணிகளில் பிஸியாகயிருக்கும் அஜய் தேவ்கன், அடல்ட்ஸ் படங்களில் இனி எப்போதும் நடிக்க மாட்டேன் என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

ராஸ்கல்ஸ் படத்திற்கு பிறகு இந்த முடிவை தான் எடுத்துவிட்டதாகவும், ஏனெனில்,  குழந்தைகளும் படம் பார்க்க ஆசைப்படுகின்றனர், எங்கள் குழந்தைகளுக்கும் அந்த ஆசையிருக்கிறது.

எனவே அவர்களும் பார்க்கும் வித்த்திலுள்ள படங்களிலேயே இனி தான் நடிக்கயிருப்பதாகவும்  அதற்காகவே இம்முடிவை எடுத்துள்ளதாகவும் அஜய் தேவ்கன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!
படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை!
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!
அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions