அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!

Bookmark and Share

அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!

த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு அஜய் தேவ்கன் மிலன் லூத்ரா இயக்கும், பாத்ஷாஹோ படத்தில்,  நடிக்கிறார். இப்படத்தில் தனது ரோல் பற்றி அஜய் கூறியுள்ளார். 

அதில், “அரசன் போன்று வாழ்ந்த ஒருவன் ஒருக்கட்டத்தில் கஷ்டப்படுகிறான். அதன்பின் என்ன நடக்கிறது என்பது தான் கதை. படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு தேவை என்பதால் அதை வைத்தோம். நானும், மிலனும் நல்ல நல்ல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம்.

இந்தப்படமும் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார். இப்படத்தில் அஜய்யுடன் ஸ்ருதிஹாசன், லிசா ஹைடன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!
படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை!
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்
அஜய் தேவ்கன் பங்கேற்கவுள்ள டொரன்டோ திரைப்பட விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions