த்ரிஷ்யம் எனது மறுபக்கத்தை காட்டும் : அஜய் தேவ்கன்

Bookmark and Share

த்ரிஷ்யம் எனது மறுபக்கத்தை காட்டும் : அஜய் தேவ்கன்

த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக் படம், எனது மறுபக்கத்தை காட்டும் படமாக இருக்கும் என்று அஜய் தேவ்கன் கூறியுள்ளார். த்ரிஷ்யம் படத்தின் பாடல அறிமுகவிழா, நேற்று மும்பையில் நடைபெற்றது.

பின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக், வசூல் சாதனை படைக்குமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன், இந்த படத்தில் நடித்ததையே, நான் வசூல் சாதனை படைத்ததாகவே நினைக்கிறேன்.

நல்ல கதை கொண்ட படத்தை, பாலிவுட் மக்களும் பார்க்கவேண்டும் என்பதற்காகவே, இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தின் மூலம், தாங்கள், எனது மறுபக்கத்தை காணலாம் என்று அஜய் தேவ்கன் கூறினார். த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!
படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை!
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!
அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions