“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!

Bookmark and Share

“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!

சிவாய் படத்தை மிகுந்த பொருட்ச்செலவில் பிரமாண்டமாய் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள அஜய் தேவ்கன் அப்படத்தை தொடர்ந்து ராதிகா ஆப்தேவை கொண்டு தான் தயாரித்துள்ள பார்ச்டு படத்தின் புரொமோஷனிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் பார்ச்டு படத்தின் பிரத்யேக காட்சி, பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இதில் அஜய்யின் மனைவியும் நடிகையுமான கஜோலும் கலந்து கொண்டார். அப்போது அவரிடத்தில் தன் கணவரின் படமான சிவாய் பற்றி கேட்கப்பட்டது அதற்கு அவர் கூறியதாவது;-“‛‛சிவாய் படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது. படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பைவிட படத்திற்கு நல்ல பெயர் கிடைக்கும். சிவாய் பற்றி யாரும் விவரிக்க தேவையில்லை, படமே அதைப்பற்றி பேசும்” என்று பதிலளித்துள்ளார்.


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்
மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!
படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை!
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!
அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்
அஜய் தேவ்கன் பங்கேற்கவுள்ள டொரன்டோ திரைப்பட விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions