பாட்ஷாவ் படம் அடுத்தாண்டு ரிலீஸ்

Bookmark and Share

பாட்ஷாவ் படம் அடுத்தாண்டு ரிலீஸ்

மிலன் லுதாரியா இயக்கத்தில், அஜய் தேவ்கன் முன்னணி கேரக்டரில் நடிக்கும் பாட்ஷாவ் படம், அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி டர்ட்டி பிக்சர் அல்லது ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் மும்பாய் போன்ற படங்கள் போல் அல்லாது, ஒரு புதுவித மாதிரியாய் இந்த படம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஆகஸ்ட்டில், படப்பிடிப்பு தென்ஆப்ரிக்காவில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!
படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை!
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!
அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions