பூபன் ஹசாரிகா வாழ்க்கை வரலாற்றில் அஜய் தேவ்கான்.?!

Bookmark and Share

பூபன் ஹசாரிகா வாழ்க்கை வரலாற்றில் அஜய் தேவ்கான்.?!

மறைந்த பிரபல இசை மேதை பூபன் ஹசாரிகாவின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் ஒரு படம் உருவாக இருக்கிறது. கல்பனா லஜ்மி இதை இயக்க இருக்கிறார்.

இதில், பூபன் ஹசாரிகாவாக நடிக்க பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் அஜய் தேவ்கான், ரன்வீர் சிங், சைப் அலிகான் ஆகியோரை அணுகியுள்ளார் கல்பனா.

இதுகுறித்து கல்பனா கூறியுள்ளதாவது,

கதை எல்லாம் தயாராகிவிட்டது. நான் தான் இயக்க இருக்கிறேன். ஆரம்பத்தில் பிரசஞ்சித் சாட்டர்ஜியை நடிக்க வைக்க எண்ணினோம். ஆனால், அவரை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை.

இதனையடுத்து முன்னணி நடிகர்கள் யாரையாவது நடிக்க வைத்தால் என்ன என்று தோன்றியது. அதன்படி, அஜய் தேவ்கான், ரன்வீர் சிங், சைப் அலிகான் ஆகியோரை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன்.

இதுதொடர்பாக பேசி வருகிறேன். நவம்பர் மாதம் படப்பிடிப்பை துவக்க உள்ளோம் என்றவரிடம், ஹீரோயின் யார் என்று கேட்டபோது, நிறைய திறமையான நடிகைகள் இருக்கிறார்கள், அதில் ஒருவரை நிச்சயம் கண்டுபிடிப்பேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!
படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை!
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!
அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions