காய்ச்சலிலும் சூட்டிங்கில் பங்கேற்ற அஜய்

Bookmark and Share

காய்ச்சலிலும் சூட்டிங்கில் பங்கேற்ற அஜய்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். அஜய் தேவ்கனுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், கோவாவில் நிலவும் தட்பவெப்பநிலை, அவரது உடல்நிலையை மேலும் மோசமாக்கியது. அஜய் தேவ்கனுக்கு, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், ஷூட்டிங்கை புறக்கணிக்காது, மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, படத்தின் ஷூட்டிங்கில் அஜய் கலந்துகொண்டுள்ளார். ஜூலை மாதத்தில், படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதால், படத்தின் சூட்டிங், துரித கதியில் நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!
படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை!
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!
அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions