மீண்டும் அனீஸ் பஜ்மீ இயக்கத்தில் அஜய்

Bookmark and Share

 மீண்டும் அனீஸ் பஜ்மீ இயக்கத்தில் அஜய்

அஜய் தேவ்கன், மீண்டும் அனீஸ் பஜ்மி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பியார் டு ஹோனா ஹை தா மற்றும் தீவாங்கே உள்ளிட்ட படங்கள் இவர்களது வெற்றிக்கூட்டணியில் வெளிவந்திருந்தன.

இதுகுறித்து, அஜய் தேவ்கன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனீஸ் பஜ்மீ, 90களில், சிறந்த திரைக்கதை எழுத்தாளராக இருந்தார். அவருடன் இணைந்து ஏற்கனவே 3 படங்களில் நடித்துவிட்டேன்.

இந்நிலையில், பல சிறப்பான கதைகளுடன் அவர் என்னை அணுகியுள்ளார். விரைவில், அவர் இயக்கத்திலான படத்தில் நடிக்க இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!
படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை!
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!
அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions