அஜய், ரன்பீர் ரசிகர்களுக்கு தலை தீபாவளி

Bookmark and Share

அஜய், ரன்பீர் ரசிகர்களுக்கு தலை தீபாவளி

அஜய் தேவ்கன் தயாரித்து இயக்கும் "ஷிவாய் படமும், ரன்பீர் கபூர் நடிக்கும் " ஏ தில் ஹைய் முஷ்கில்" படமும், அடுத்த ஆண்டு (2016) தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

அஜய் தேவ்கன், தனது கனவுப்படமான ஷிவாய் படத்தை, அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவி்த்திருந்த நிலையில், ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, இயக்குநரும், தயாரிப்பாளருமான கரன் ஜோஹர், டுவிட்டரில், படம், அடுத்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2016ம் ஆண்டு தீபாவளி தான், அஜய் தேவ்கன் மற்றும் ரனபீர் கபூர் ரசிகர்களுக்கு உண்மையான தலை தீபாவளி ஆக இருக்கப்போகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.


Post your comment





Related News
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions