ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன்

Bookmark and Share

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன்

த்ரிஷயம் ஹிந்தி ரீ்மேக் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ள நடிகர் அஜய் தேவ்கன், விரைவில் ரோஹித் ஷெட்டியின் இயக்கத்திலான படத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து, அஜய் தேவ்கன் கூறியதாவது, இயக்குநர் ரோஹித் ஷெட்டி தற்போது தில்வாலே மற்றும் ராம் லக்கான் ரீமேக் படங்களில் பிஸியாக உள்ளார். தான் தற்போது, பாட்ஷாவ், ஷிவாய் மற்றும் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்திலான படத்தில் நடிக்க உள்ளேன். இவற்றிற்கு பிறகு, ரோஹித் ஷெட்டி இயக்கத்திலான படத்தில் நடிக்கவுள்ளேன்.

அந்த படம், கோல்மால் 4 அல்லது சிங்கம் 3 ஆக இருக்க வாய்ப்புள்ளதாக அஜய் தேவ்கன் கூறினார். த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக், இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions