மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!

Bookmark and Share

மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!

மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

அஜய் கிருஷ்ணன் என்ற 29-வயது இளைஞர் ‘அவருடே ராவுகள்’ என்ற மலையாளப் படத்தை தயாரித்துள்ளார். இது இவர் தயாரித்த முதல் படம். படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ‘அவருடே ராவுகள்’ படத்தின் பிரிவியூ ஷோ திரையிடப்பட்டுள்ளது. படம் தயாரிப்பாளர் அஜய்க்கு திருப்தி அளிக்கவில்லை. 

ரூ.4 கோடி செலவு செய்து தான் தயாரித்த படம் வர்த்தக ரீதியாக வெற்றி அடையாதோ என்று அச்சமடைந்த அஜய், இரண்டு நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அஜய் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்நிலையில் அஜய் கிருஷ்ணனின் காதலி வினிதா நாயர் அவரது வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அஜய் கிருஷ்ணனின் தற்கொலைக்கு பிறகு வினிதா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அவரது வீட்டில் இருந்து தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions