அஜய் மனைவி கேரக்டரில் ஷ்ரேயா

Bookmark and Share

அஜய் மனைவி கேரக்டரில் ஷ்ரேயா

மலையாளத்தில் பெரும்வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில், அஜய் தேவ்கனின் மனைவி கேரக்டரில், ஷ்ரேயா சரண் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்திற்காக, தனது உடற்கட்டை அனைவரும் வியக்கும் அளவிற்கு வலு ஏற்றிருந்த அஜய் தேவ்கன், த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கிற்காக, பாமர மனிதன் தோ்ற்றத்திற்காக, தனது உடற்கட்டை, பெருமளவு மாற்றியுள்ளார்.

இந்த படத்தில், அஜய் தேவ்கனிற்கு ஜோடியாக, ஷ்ரேயா சரண் நடிக்க உள்ளார். போலீஸ் கேரக்டரில், தபு நடிக்க உள்ளார். ஸ்ரேயா, இதற்குமுன், 2013ம் ஆண்டு வெளிவந்த ஜில்லா காஜியாபாத் என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions