அஜித்தின் விவேகம் பட டீஸரில் இடம்பெறுவது என்னென்ன? வெளியான தகவல்

Bookmark and Share

அஜித்தின் விவேகம் பட டீஸரில் இடம்பெறுவது என்னென்ன? வெளியான தகவல்

அஜித்தின் விவேகம் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு பற்றி உங்களுக்கே தெரியும். தற்போது அஜித் பிறந்தநாள் அதே நாளில் டீஸர் என படக்குழு ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்தில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் டீசரில் 30 செகன்ட் தீம் மியூசிக், 16 செகன்ட் பின்னணி இசையோடு டயலாக், 10 செகன்ட் பெயர்கள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

படத்தில் அனிருத் இசை வேறலெவலில் இருக்கும் என்று ஏற்கெனவே தகவலும் வெளியாகி இருந்தது.


Post your comment





Related News
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions