என்னுடைய நண்பன் அஜித் வளர்ச்சியை பார்க்கும் போது பெறுமையாக இருக்கிறது- பிரபல தயாரிப்பாளர்

Bookmark and Share

என்னுடைய நண்பன் அஜித் வளர்ச்சியை பார்க்கும் போது பெறுமையாக இருக்கிறது- பிரபல தயாரிப்பாளர்

எந்த ஒரு சினிமா சம்பந்தமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர் அஜித். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் நுழைந்து பல கஷ்டங்களை தாண்டி தற்போது முன்னணி நடிகர் என்ற அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இவருடைய கடின உழைப்பு, விடா முயற்சி கண்டே இவருக்கு பல ரசிகர்கள் அதிகமாகினர் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும், பாடகருமான எஸ்.பி.பி. சரண் ஒரு பேட்டியில் என்னுடைய நண்பன் அஜித்தின் வளர்ச்சியை கண்டு நான் பெறுமைபடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.தற்போது அஜித் சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான இப்பட டீஸர் யூடியூபில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions