அஜித் படத்தை ரீமேக் செய்யும் சூர்யா!

Bookmark and Share

அஜித் படத்தை ரீமேக் செய்யும் சூர்யா!

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக தெலுங்கு ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்கவுள்ளார். முன்னதாக இப்படம் குஷி பார்ட் 2 என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி அஜித்தின் வேதாளம் படத்தை தான் இவர் தெலுங்கில் ரீமேக் செய்ய போவதாக சொல்லப்படுகிறது. தமிழில் இப்படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னமே தெலுங்கிலும் தயாரிக்கவுள்ளாராம்.


Post your comment





Related News
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
முருகதாஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடி யார்?
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி வெளியானது!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!
பவன் கல்யாண், எஸ்.ஜே.சூர்யா இனையும் படம் பூஜையுடன் தொடங்கியது!
விநாயகர் சதுர்த்தியில் இசை டிரைலர்
பாலிவுட் நடிகை கத்ரீனாவினால் ஷாக்காகிப் போன எஸ்.ஜே.சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions