கிரிக்கெட் பிளேயரான அஜித்

Bookmark and Share

கிரிக்கெட் பிளேயரான அஜித்

அஜித் நடிப்பு மட்டுமின்றி பல திறமைகளை உள்ளடக்கியவர். தன் ஓய்வு நேரங்களில் பைக் பயணம், ஏரோமாடலிங் போன்றவற்றை செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு கிரிக்கெட் மோகம் ஒட்டிக்கொண்டுள்ளது.

அஜித் தற்போது தீவிர கிரிக்கெட் ரசிகராகிவிட்டார்.அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் எல்லோரையும் அழைத்து கொண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து விடுகிறாராம்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions