மெகா ஹிட் ஹீரோவுக்கு வில்லனான அஜித் பட வில்லன் - குஷியான ரசிகர்கள்.!

Bookmark and Share

மெகா ஹிட் ஹீரோவுக்கு வில்லனான அஜித் பட வில்லன் - குஷியான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர்கள் கூட்டத்துடன் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவருடைய படங்களுக்கும் படத்தில் படித்தவர்களுக்கும் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும்.

சிவா இயக்கத்தில் இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான படம் விவேகம், இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்திருந்தனர் விவேக் ஓப்ராய்.

இவர் தற்போது முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் போயடி சீனு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார், இந்த படத்தின் நாயகனாக முன்னணி நடிகரான ராம் சரண் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
மீ டூ.. அஜித் அப்போ சொன்னது இப்போ பலிச்சிடுச்சு!
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
பொங்கல் ரேசில் இருந்து விலகும் பேட்ட, தல பொங்கல் உறுதி
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions