அன்று அஜித் படத்தில் நடித்தவர்; இன்று ஹோட்டலில் சர்வர்!

Bookmark and Share

அன்று அஜித் படத்தில் நடித்தவர்; இன்று ஹோட்டலில் சர்வர்!

ரேணிகுண்டா படத்தின் மூலம் தமிழில் காமெடியனாக அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன். பின்னர் இவர் சீனு ராமசாமியின் தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை படங்களிலும் அஜித்துடன் பில்லா 2 படத்திலும் நடித்திருந்தார்.

ஒருகட்டத்தில் பிஸி நடிகராக வலம்வந்தாலும் தீவிர குடி பழக்கத்தால் அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதும் அதனால் பட வாய்ப்புகளை இழந்தும் வந்தார். இந்நிலையில் தற்போது இவர் கே.கே நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வராக வேலைப்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions