பிரியாணி அளித்த கையுடன் ராகுல் தேவ்வுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அஜித்!

Bookmark and Share

பிரியாணி அளித்த கையுடன் ராகுல் தேவ்வுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அஜித்!

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹசானும், லட்சுமி மேனன் தங்கை வேடத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு வில்லன்கள். பாலிவுட்டை சேர்ந்த கபீர் சிங் இப்படத்தில் முதல் வில்லனாகவும். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது.

இரண்டாவது வில்லனாக ‘ஆதவன்’ படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடித்த ராகுல் தேவ் இப்படத்தில் நடித்து வருகிறார். இன்று சென்னை பின்னி மில்லில் செட் அமைத்து அஜித் ராகுல் தேவ்வுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ராகுல் தேவ்வுக்கு அஜித் பிரியாணி செய்து விருந்து அளித்துள்ளார்.

அஜித் நடித்த ‘வீரம்’ படத்தில் எதிரிகளுக்கு விருந்து கொடுத்து சண்டை போடுவார். அதுபோல் தற்போது ராகுல் தேவ்வுக்கு விருந்து கொடுத்து சண்டை போட்டு வருகிறார்.


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions