ஒன்றல்ல இரண்டல்ல 4 காட்சிகளில் ரீ ரிலீஸாகும் வேதாளம்!

Bookmark and Share

ஒன்றல்ல இரண்டல்ல 4 காட்சிகளில் ரீ ரிலீஸாகும் வேதாளம்!

கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வேதாளம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை முறியடித்தது. மேலும் அஜித்தின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.

வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு வரும் நவம்பர் 10-ம் தேதி சென்னையில் உள்ள பிரபல திரையரங்க வளாகத்தில் வேதாளம் படத்தின் சிறப்பு காட்சி மாலையில் திரையிடப்படவிருந்தது.

ஆனால் இதற்கு ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவை பொருத்து நேற்று இன்னொரு காட்சியிலும் இப்படம் கூடுதலாக திரையிடப்படும் என அந்த திரையரங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது நான்கு காட்சிகளில் வேதாளம் படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions