தல அஜித்திடம் உதவி கேட்டு உள்ள பிரபல இசையமைப்பாளர்!

Bookmark and Share

தல அஜித்திடம் உதவி கேட்டு உள்ள பிரபல இசையமைப்பாளர்!

திருமணம் எனும் நிக்காஹ், உத்தம வில்லன் படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார் ஜிப்ரான். இவர் இன்று தனது ட்விட்டர் பக்கதில் ‘தல’ அஜித்திடம் வித்தியாசமான ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

அதில், ” நான் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு காரிலேயே செல்ல விரும்புகிறேன். இது சாத்தியமா? சாத்தியம் என்றால் நான் எப்படி செல்ல வேண்டும். எனக்கு அஜித் அறிவுரை வழங்குவாரா?” என கேட்டுள்ளார்.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions