அஜீத் படத் தயாரிப்பாளரை பேய்க்கதை சொல்லி பயமுறித்திய குழந்தை!

Bookmark and Share

அஜீத் படத் தயாரிப்பாளரை பேய்க்கதை சொல்லி பயமுறித்திய குழந்தை!

சூர்யா மூவீஸ் நிறுவன தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆரம்பம் ,என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து இப்போது அஜீத்தின் தலை-56 என்று சொல்லப்படும் புதிய படத்தையும் தயாரித்து வருகிறார். 

அவரிடமே ஒரு குழந்தை பேய்க்கதை ஒன்றைச் சொன்னதாம். இது பற்றி உனக்கென்ன வேணும் சொல்லு படவிழாவில் அவர் கூறியது. "இன்று பேய்ப்பட உலகம்.

இது பேய் யுகமாக இருக்கிறது. என்னிடம் ஒரு குழந்தை வந்து ஒரு பேய்க் கதை எழுதியிருக்கிறேன் என்று ஒரு பேப்பரைக் கொடுத்தது. பேய் இருக்கா இல்லையா என்று கேட்டேன். சிரித்துக் கொண்டது பதில் சொல்லவில்லை. 

கொடுத்த கதையைப் படித்துப் பார்த்தேன். ஒரே பக்கத்தில் அர்த்தமுள்ள கதையாகவே இருந்தது அதுவும் ஒரு சஸ்பென்சுடன் இருந்தது. அசந்து விட்டேன். குழந்தைகளையும் பேய்ப்படக் கதை எழுதும் அளவுக்கு பேய்ப்படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 

உனக்கென்ன வேணும் சொல்லு படமும் ஒரு பேய்ப்படம் தான், இதுவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
அஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions