டான் அஜித்துடன் பார்வையற்றவராக வரும் தம்பி ராமையா

Bookmark and Share

டான் அஜித்துடன் பார்வையற்றவராக வரும் தம்பி ராமையா

‘மைனா’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததோடு தேசிய விருதும் பெற்றவர் தம்பி ராமையா.  இப்படத்தை தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து குணச்சித்திரம், காமெடி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படத்தில் இவருடைய காமெடி இந்த படத்தில் ரொம்பவும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில், அஜித்தின் ‘வேதாளம்’ படத்திலும் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

இப்படத்தில் தம்பி ராமையா கண் பார்வையற்றவராக நடிக்கிறாராம். இந்த படத்தில் இவர் வரும் காட்சிகள் எல்லாம் பார்ப்பவர்களை கண்கலக்க வைக்கும்படி உருக்கமாக நடித்திருக்கிறாராம். அவரது நடிப்பை பார்த்து படக்குழுவினர் வியந்து அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மும்பையில் டானாக இருக்கும் அஜித்துடன் இவர் வருவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions