அஜித்திற்கு ரசிகர் கொடுத்த பரிசு

Bookmark and Share

அஜித்திற்கு ரசிகர் கொடுத்த பரிசு

ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர்கள் என்றால் அது அஜித்-விஜய் தான். இவர்களுக்காக மட்டுமே ஓடிய படங்களும் உள்ளன.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் வேதாளம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதி, லட்சுமிமேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கிறார. அனிருத் இசையமைத்த இப்பட பாடல்கள் வரும் 16ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு ரசிகர், அஜித் உருவ படத்தை வரைந்து அதை அவருக்கே பரிசாக கொடுத்துள்ளார். இதைப் பார்த்த அஜித், அவரின் திறமையை பாராட்டியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions