நிவாரண பணிக்கு 60 இலட்சம் அளித்த அஜித்?

Bookmark and Share

நிவாரண பணிக்கு 60 இலட்சம் அளித்த அஜித்?

சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால்  மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் மக்கள் நிவாரண பணிக்காக 10 இலட்சம் தொகையை நடிகர் சங்கத்திற்கு அளித்துள்ளார். மேலும் அவரிடைய ராகவேந்திர கல்யாண மண்டபத்தை மக்கள் தங்குவதற்காக கொடுத்துள்ளார்.

இதே போல் இளைய தளபதி விஜய் தன்னுடையா ஷோபா கல்யாண மண்டபத்தை மக்கள் தங்குவதற்காக கொடுத்துள்ளார். மேலும் அங்கே மக்களுக்காக உணவு,மருத்துவ வசதிகள் மறும் மேலும் பல அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அஜித் மக்கள் நலனுக்காக 60 இலட்சம் ரூபாயும், 3500 போர்வைகள் கொடுத்துள்ளதாகவும் மேலும் வருடைய ரோகிணி ட்ரஸ்ட் மூலமாக மக்கள் தங்குவதற்காக வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் “நடிகர் அஜீத் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட், அனாதை ஆசிரமம்,முதியோர் இல்லம்,தொண்டுநிறுவணம், திருமணமண்டபம்,அவரது இல்லம்,இன்று முதல் 2 மாதங்கள் திற‌ந்திருக்கும். தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளும்படி நடிகர் அஜீத் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்” என சமூக வலைதளாங்களில் செய்திகள் பரவி வருகின்றன.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions