2008-ல் அஜித் சொன்னதை 2017-ல் நிறைவேற்றினார்- என்ன தெரியுமா?

Bookmark and Share

2008-ல் அஜித் சொன்னதை 2017-ல் நிறைவேற்றினார்- என்ன தெரியுமா?

அஜித் எப்போதும் சொல்வதை செய்துக்காட்டுபவர். அவருடைய மைனஸுகளை பலரும் கிண்டல் செய்ய, அதையே ப்ளஸ் ஆக்கி வெற்றிபெறுவது தான் அஜித் ஸ்டைல்.

இந்நிலையில் அஜித்தின் உருவம் குறித்து எப்போதும் ஒரு கிண்டல், கேலி இருக்கும். ஆனால், அவர் உடலில் ஏற்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு நீண்ட நேரம் எழுந்து நிற்பதே கடினம்.

அப்படியிருக்க விவேகம் படத்தில் 6 பேக் உடற்க்கட்டுடன் வந்து நின்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆனால், 2008-ல் ஒரு பேட்டியில் ‘6 பேக் என்பது சாதரண விஷயமில்லை, அதற்காக அதை என்னால் செய்ய முடியாது என்று சொல்லவில்லை.

கதைக்கு தேவை என்றால் கண்டிப்பாக நான் 6 பேக் வைப்பேன்’ என்று கூறியுள்ளார். எப்படி தல சொன்னதை செய்துவிட்டாரா!. 

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions