அன்றும் மன்னன், இன்றும் மன்னன் அஜித்! ஏன் தெரியுமா?

Bookmark and Share

அன்றும் மன்னன், இன்றும் மன்னன் அஜித்! ஏன் தெரியுமா?

அஜித் என்றால் அனைவருக்கும் இன்ஸ்பைரேஷன் என்று சொல்லுமளவுக்கு அவர் குணாதிசயங்கள் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

அவர் பற்றிய விசயங்கள் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஷேர் செய்வது, ட்ரண்ட் செய்வது என எதையாவது செய்து பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்கள்.

அஜித்தின் படங்களில் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த படங்கள் என்ன என்று கேட்டால் காதல் மன்னன் படம் கண்டிப்பாக லிஸ்டில் வைத்திருப்பார்கள்.

சரண் இயக்கத்தில் அஜித், மானு, விவேக் மற்றும் பலர் நடித்த காதல் மன்னன் படம் மார்ச் 6, 1998 ல் வெளியானது. ரொம்மாண்டிக் திரில்லர் படமான இதில் பாடல்களும் ஹிட். 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இப்படம் இன்றுடன் 19 வருடங்கள் நிறைவான நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள். இதற்காக #19YearsofKadhalMannan என்று ட்ரண்ட் செய்துவருகிறார்கள்.

அன்று காதல் மன்னனாக கலக்கினார். இன்றும் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னனாக கலக்குகிறார்.

 


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions