இதை தான் எதிர்பார்க்கிறோம், ஏற்பாரா தல அஜித்? - ஏக்கத்துடன் ரசிகர்களின் வேண்டுகோள்.!

Bookmark and Share

இதை தான் எதிர்பார்க்கிறோம், ஏற்பாரா தல அஜித்? - ஏக்கத்துடன் ரசிகர்களின் வேண்டுகோள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித், இவருக்கு ரசிகர்களின் கூட்டத்தையும் பலத்தையும் ஒத்த வார்த்தையில் சொல்லி விட முடியாது.

இதே நாளில் 20 வருடத்திற்கு முன்பு தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த காதல் மன்னன் என்ற படம் அவருடைய திரையுலக பயணத்தையே திருப்பி போட்டிருந்தது.

சரண் இயக்கி இருந்த இந்த படம் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் படமாக இருந்து வருகிறது, இதில் தல அஜித்தின் அனைவரையும் கவர்ந்தது, இப்படியான அஜித்தை தான் ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் தல கோர்ட், கன் என வேற ரூட்டில் பயணிக்கிறார். இப்படியும் ஒரு படத்தில் மீண்டும் நடியுங்கள் தல என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர், தல அஜித் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
யாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் தல அஜித் படம் - கொண்டாடும் ரசிகர்கள்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது..? தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..!
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions