அஜித், ‘ஓட்டு கேட்டு வர்றதுன்னா தயவு செய்து வராதீங்க

Bookmark and Share

அஜித், ‘ஓட்டு கேட்டு வர்றதுன்னா தயவு செய்து வராதீங்க

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தற்போது அரசியல் கட்சி தேர்தலைப் போன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்காக சரத்குமார் அணியும் விஷால் அணியும் போட்டிபோட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

விஷால் அணியினர் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.  இதையடுத்து சரத்குமார் அணியும் ரஜினியை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புலி படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சந்திக்க கிளம்பியபோது, விஷால் மட்டும் தனியாக கழன்று கொண்டாராம்.  அதற்கு பின்னணியில் ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையில் விஷால் கழன்று கொண்டது அஜித்தை சந்திப்பதற்காக தானாம்.

கடந்த சில வாரங்களாகவே விஷால் தரப்பினர் அஜித்திடம் அப்பாயின்மென்ட் கேட்டு வருகிறார்களாம். ஆனால் அஜித், ‘ஓட்டு கேட்டு வர்றதுன்னா தயவு செய்து வராதீங்க. மற்றபடி பிரண்ட்லியா மீட் பண்ணணும்னா தாராளமாக வாங்க.  

ஆனால் நடிகர் சங்க எலக்க்ஷன் முடிந்த பிறகு வாங்க’ என்று கூறிவிட்டாராம்.  அஜித்தின் இந்த பதிலால் ‘இந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்கு அஜித் வருவாரா?” என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்திருக்கிறது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions