அஜித்-சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு

Bookmark and Share

அஜித்-சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு

அஜித் தற்போது வேதாளம் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இப்படத்தின் டீசர் இன்று இரவு வெளியாக உள்ளது. மேலும் இந்த டீசரில் தேரி தீம் மியூசிக் இடம் பெற்றுள்ளதாக அனிருத்தே அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் டுவிட்டரின் பரவி வருகிறது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions