அஜித்திற்கு ஆப்ரேஷன் தேதி அறிவிப்பு; சிகிச்சைக்கு பிறகு... அஜித் எடுத்த முடிவு

Bookmark and Share

அஜித்திற்கு ஆப்ரேஷன் தேதி அறிவிப்பு; சிகிச்சைக்கு பிறகு... அஜித் எடுத்த முடிவு

அஜித் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள வேதாளம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு காலில் அடிப்பட்டது அனைவரும் அறிந்ததே…, ஏற்கனவே ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு காலில் அடிபட்டு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அப்போது அஜித் படங்களுக்கு கொடுத்த கால்ஷிட் தேதிகளால் அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டார். தற்போதும் அதே இடத்தில் அடிபட்டுள்ளதால் இனியும் அறுவை சிகிச்சையை தள்ளிப் போடக்கூடாது என மருத்துவர்கள் அஜித்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். 

இதையடுத்து வரும் 24 ஆம் தேதி அஜித்திற்கு முழங்காலிலும், தோல் பட்டையிலும் ஆப்ரேஷன் நடக்க உள்ளது. ஆப்ரேஷன் முடிந்தவுடன் குறைந்தது 3 மாதங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனாராம். இதற்காக அஜித் வெளிநாட்டிற்கு சென்று ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
அஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions