சண்டைக் காட்சியுடன் தொடங்கிய அஜீத் படம்!

Bookmark and Share

சண்டைக் காட்சியுடன் தொடங்கிய அஜீத் படம்!

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு  சண்டைக் காட்சியுடன் தொடங்கியது. வீரம் படத்துக்குப் பிறகு சிவா - அஜீத் இணையும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. எ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சாய்ராம் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார். அஜீத்தின் தங்கையாக லட்சுமி மேனன். அனிருத் இசை. நகைச்சுவைக்கு சூரி. அஜீத் படத்தில் சூரி நடிப்பது இதுவே முதல்முறை. 

ரத்னம் சாய்பாபா பக்தர். சாய்பாபாவுக்கு உகந்தநாள் வியாழன் என்பதால் வியாழக்கிழமை படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதாக திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions