அஜித்,கமல் படத்தை பார்க்க துடிக்கும் தனுஷ்!

Bookmark and Share

அஜித்,கமல் படத்தை பார்க்க துடிக்கும் தனுஷ்!

நாளை தீபாவளி திருநாளை முன்னிட்டு அஜித்தின் வேதாளமும், கமலின் தூங்காவனம் படம் என இரு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது.

இவ்விரு படத்தின் ரிலீஸை முன்னிட்டு ரசிகர்கள் பேனர்கள், போஸ்டர்கள், கட் அவுட் என வைத்து பல்வேறு இடங்களில் ஆரவரமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நான் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் வேதாளம் மற்றும் தூங்காவனம் படத்தை பார்க்க காத்து கொண்டு உள்ளேன் என்று டுவிட் செய்து உள்ளார்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
அஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions