அஜித் படங்களின் தலைப்பு வர லேட் ஆவது ஏன்?

Bookmark and Share

அஜித் படங்களின் தலைப்பு வர லேட் ஆவது ஏன்?

ஆரம்ப காலத்தில் படத்துக்கு பூஜைபோடுவதற்கு முன்பே படத்தின் தலைப்பை அறிவித்துவிடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் படம் முடிவடையும் வரை தலைப்பை அறிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.

தலைப்பை முன்னரே அறிவித்தால் யாராவது இது என்னுடைய தலைப்பு என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பிரச்சனை செய்வார்கள் என்ற அச்சமே இக்காலதாமதத்திற்கு காரணமாம்.

அஜித் நடித்த படங்களின் தலைப்புகளை கடைசி நேரத்தில் அறிவிப்பதற்கு காரணமே இந்த கோர்ட் பிரச்சனைகள் தான் என்று கூறப்பத்கிறது. விஜய் நடித்த துப்பாக்கி உட்பட சில படங்களின் தலைப்பு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஹீரோக்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.

இதனால் அஜித் இனி, தன் படங்களின் தலைப்பை முன்கூட்டியே அறிவிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தாராம். ஆரம்பம் படம் தொடங்கி வேதாளம் வரை அஜித்தின் எண்ணத்தின்படியே கடைசி நேரத்தில் தலைப்பு அறிவிக்கப்படுவதற்கு இதுதான் காரணாம் என்று கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions