'King of opening' என்பதை மீண்டும் நிரூபித்த அஜித்!

Bookmark and Share

'King of opening' என்பதை மீண்டும் நிரூபித்த அஜித்!

தல அஜித்தின் வேதாளம் திரைப்படம், பலத்த எதிர்பார்ப்புகிடையே தீபாவளி பண்டிகையான நேற்று வெளியானது.

சில தினங்களாக பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து ரசிகர்களும் படத்தை பார்க்க தியேட்டரில் குவிந்துள்ளனர்.

வேதாளத்தின் முதல் நாள் வசூல் 17 கோடி ரூபாய் என தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் அஜித் தான் 'King of opening' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
அஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions