’தல 57' ரிலிஸ் தேதி உறுதியானது!

Bookmark and Share

’தல 57' ரிலிஸ் தேதி உறுதியானது!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்டபடப்பிடிப்பு நாளை பல்கேரியாவில் தொடங்கவிருப்பதாகவும் இதற்காக அஜித் உள்ளிட்ட படக்குழு நாளை பல்கேரியா செல்லவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. மேலும் இத்துடன் ‘தல 57’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது.

எனவே ஏற்கனவே சொன்னதுபோல் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions