மீண்டும் ரீரிலிஸ் ஆகும் தல அஜித் படம்- ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

மீண்டும் ரீரிலிஸ் ஆகும் தல அஜித் படம்- ரசிகர்கள் உற்சாகம்

தல அஜித் படம் இந்த வருடம் கண்டிப்பாக வருவதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இந்நிலையில் மீண்டும் தல படம் ஒன்று ரீரிலிஸ் ஆகவுள்ளது.

ஆனால், தமிழில் இல்லை, என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் கர்நாடகாவில் ரிலிஸ் ஆகவுள்ளதாம்.

இதனால், கர்நாடகா அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும், இதுவரை ஒரு சில தமிழ் படங்களிலேயே கன்னடத்தில் டப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions