ஆடம்பரங்களை ஒதுக்கிய அஜித் – தல புகழ்பாடும் வில்லன்கள்

Bookmark and Share

ஆடம்பரங்களை ஒதுக்கிய அஜித் – தல புகழ்பாடும் வில்லன்கள்

வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்-சிவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படத்தின் வசன கட்சிகள் ஓரிரு நாளில் முடித்துவிட்டு பாடல் காட்சிகளுக்காக அடுத்த வாரம் வெளிநாடுகளுக்கு செல்கிறது படக்குழு.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில், படத்தின் இரண்டு வில்லன்களான ராகுல் தேவ் மற்றும் துகான் சிங் இருவரும் அஜித் குறித்து புகழ்ந்து பேசியுள்ளனராம்.

தயாரிப்பாளர் பெரிய நடிகர்களுக்கான சில சிறப்பு தேவைகள் மற்றும் வசதிகளை செய்துகொடுக்க தயாராக இருப்பினும் அதையெல்லாம் வேண்டாம் என ஒதுக்கி விட்டு மிகவும் எளிமையாக இருக்கிறார்.

எங்களைப் போல் வேற்று மொழியிலிருந்து வந்தவர்களை கட்டியணைத்து வரவேற்பு கொடுத்து, எங்களுக்கு இருக்கும் தயக்கங்களை அவரே பேசி, பகிர்ந்து படக்குழுவில் நெருக்கமாக்கி விடுகிறார் என புகழ்ந்து கூறியுள்ளனர்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions